Posts

நரம்பு தளர்ச்சி குணமாக

நரம்பு தளர்ச்சி குணமாக :- வசம்பை இடித்துத்  தூளாக்கி,  இரண்டு கிராம் அளவு எடுத்து, வாயில் போட்டு சுவைத்து,  வெந்நீர் குடித்தால்  நரம்பு தளர்ச்சி குணமாகும்  நன்றி ......

GOOD MOTIVATION

GOOD MOTIVATION வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு

You are the Precious one நீங்கள் விசேஷித்தவர்கள்

You are the Precious one நீங்கள் விசேஷித்தவர்கள்  ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்ள; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத்தேயு 6:26 சாலையோரத்தில் இருந்து மரமொன்றில் இரண்டு அடைக்கலான் குருவிகள் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தன.  ஒன்று கேட்டது,  ‘ஏன் இந்த மக்கள் கூட்டம் எப்போதும் கவலையோடே அங்கும் இங்கும் அலைகிறார்கள்? எனக்கொன்றும் புரியவில்லை’  என்றது.  மற்றொன்று கூறியது,  ‘உன்னையும் என்னையும் மறக்காமல் அனுதினமும் பிழைப்பூட்ட ஒரு பரமபிதா இருப்பது போல இவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.  அதனால்தான் அவர்கள் இப்படி கவலையோடு இருக்கிறார்கள்’  என்றது.  இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மரத்தாலும் அமைதியாய் இருக்க முடியவில்லை.  அதுவும உரையாடலின் இடையில் இணைந்து கொண்டது,  ‘குருவி நண்பர்களே! நானும் பல வருஷமா இதே இடத்தில் நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மக்கள் தேவையில்லாத தற்கெல்லாம் கவலைப்படுகிற மாதிரி இர

சர்க்கரை வியாதிக்கு மருந்து

சர்க்கரை வியாதிக்கு மருந்து 😄 மாத செலவு  RS-120/-  + அஞ்சல் செலவு தனி நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் மளிகை பொருட்களை கொண்டு தயார் செய்தது 100% பக்க விளைவு இல்லை  தொடார்பு : P.SHAHUL HAMEED  9443619993